Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் திறப்பு

பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5இ320 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ்
நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன்இ அரசாங்கம் இந்தத் திட்டத்தை
முன்னெடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments