Tuesday, August 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொத்மலை பகுதியில் 24 பேரை மீட்ட இந்திய மீட்பு படையினர்!

கொத்மலை பகுதியில் 24 பேரை மீட்ட இந்திய மீட்பு படையினர்!

கொத்மலை பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையினர்
அங்கிருந்து 24 பேரை பாதுகாப்பாக மீது கொழும்புக்கு அழைத்துவந்துள்ளனர்.

இன்று (30) இந்திய அரசினால் மீட்பு பணிகளுக்கான வழங்கப்பட்ட
இந்திய விமானப்படையின் MI 17 (Indian Ac)  ஹெலிகாப்டர் மூலம்
கொத்மலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவர்
உட்பட காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை
மீட்பு குழுவினரால் மீட்டு பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துவந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments