Tuesday, August 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅனர்த்தங்களில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

அனர்த்தங்களில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான
மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (01) மாலை​ 5 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments