Thursday, April 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அதேவேளை,  அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments