Tuesday, May 12, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாதமிழகம்முதல்வர் விஜய் - மு.க. ஸ்டாலின் சந்திப்பு

முதல்வர் விஜய் – மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சட்டமன்ற பதவியேற்பு முடிந்த கையோடு முதல்வர் ஜோசப் விஜய்,  தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முதல்வர் ஜோசப் விஜயை கட்டியணைத்து வரவேற்றுள்ளார். அதர்துடன் ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய்,  பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தியுள்ளார்.

மு.க. ஸ்டாலினும் பொன்னாடைப் போர்த்தி முதல்வர் விஜய்க்கு தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் உடனடியாக முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments