Tuesday, August 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம்
வழங்குவதற்காக ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஆணையத்திற்கு
சென்றிருந்தநிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments