Thursday, October 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைரணிலின் மெய்ப்பாதுகாவலரை தாக்கிய ஔிப்பதிவாளர் கைது

ரணிலின் மெய்ப்பாதுகாவலரை தாக்கிய ஔிப்பதிவாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட
சம்பவம் தொடர்பில்இ சந்தேக நபரான தனியார் ஊடக நிறுவனமொன்றின்
ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு
விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியே
வந்தபோதே, அங்கிருந்த தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர்
ஒருவரால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மீது இவ்வாறு தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு அதிகாரி சம்பவத்தின் பின்னர் சிகிச்சைக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகக் குறித்த ஒளிப்பதிவாளர்
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments