Sunday, October 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமின் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைப்பு

மின் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைப்பு

மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக
தேசிய மின் கட்டமைப்புச் செயற்பாட்டு நிறுவனம்
தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மின்சார விநியோகம் விரைவில்
வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments