திருகோணமலை நகராட்சி மன்ற வேலைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று இரண்டாவது(02) நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் இரு பக்கமும் அமைந்திருக்கும் கடையின் ஒன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துஇ நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைக்கு சீல் வைக்கச் சென்ற நகரசபை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதற்கு
நீதி கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(02) காலை நகரசபைக்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

