Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeசினிமாநீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – த.வெ.க. தலைவர் விஜய்

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – த.வெ.க. தலைவர் விஜய்

‘நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது நீட் தேர்வால் பல்வேறு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும்,  ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் எனவும்,  தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments