Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். வேலணை கடற்கரையில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

யாழ். வேலணை கடற்கரையில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

யாழ்ப்பாணம் – வேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

வேலணை,  துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மீனவர் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments