Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடவுச்சீட்டு விநியோகம் பாதிப்பு

கடவுச்சீட்டு விநியோகம் பாதிப்பு

முகாமைத்துவ சேவை அலுவலர்களும் நாளையும் நாளை மறு தினமும்
சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி குறித்த சுகயீன விடுமுறையில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் சாத்தியம் இல்லையென அறியமுடிகிறது.

நாடளாவிய ரீதியில் 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை (9) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments