Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கையில் அமைக்கப்படும் மற்றுமொரு சர்வதேச விமான நிலையம்

இலங்கையில் அமைக்கப்படும் மற்றுமொரு சர்வதேச விமான நிலையம்

இலங்கையில் அமைந்துள்ள ஹிங்குராங்கொட உள்ளூர் விமான நிலையத்தைச்
சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான பணிகளை விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான நிலையத்துக்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அத்துடன் இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் இங்கிலாந்தின் ரோயல் விமானப்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments