Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்

குளவிக் கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் உட்பட பலரை கொட்டியதால்
மடிதியாவல ஆரம்பப் பாடசாலை இன்று  மூடப்பட்டுள்ளது.

பாடசாலைக்கருகில் உள்ள காணியில் உள்ள மரமொன்றில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளை அந்த குளவிக் கூட்டை பருந்துகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருந்துகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர் உட்பட பலரை கொட்டிய நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments