Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசனுக்கு கௌரவிப்பு

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசனுக்கு கௌரவிப்பு

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனை கௌரவிக்கும் நிகழ்வானது திரியாய் தமிழ் மஹா வித்தியாலயத்தில் திரியாய்இ கட்டுகுளம்,  கல்லம்பத்தை, செந்தூர் ஆகிய ஊர் மக்களால் இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர்,  இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவட்டக் கிளை உறுப்பினர்,  திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்க உறுப்பினர்இ ஊர் பொதுமக்கள்,  நலன்விரும்பிகள்,  பள்ளி ஆசிரியர்கள் ,  மாணவர்கள் ,  என பெருந்திரளானவர் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வு மறைந்த பெருந்தலைவர் இரா. சம்மந்தன் ஐயாவின் நினைவேந்தலுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments