Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகட்டுப்பணத்தை செலுத்தினார் சரத் பொன்சேகா

கட்டுப்பணத்தை செலுத்தினார் சரத் பொன்சேகா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுயாதீன வேட்பாளராக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதன்படி,  ரணில் விக்கிரமசிங்க,  சரத் கீர்த்திரத்ன,  ஓஷல ஹேரத்,  ஏ. எஸ். பி. லியனகே,  சஜித் பிரேமதாச,  பீ. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க ,  விஜயதாச ராஜபக்ஷ,  கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய,  அஜந்த டி சொய்சா,  கே. ஆனந்த குலரத்னஇ சரத் மனமேந்திரஇ வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை சீலரதன தேரர் அக்மீமன தயாரதன தேரர் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர்
கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

இதேவேளை 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 15 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments