எதிர்வரும் ஜனாதிபதி்த் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் மல்லாவியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில்இ தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் யாழ் மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், முன்னாள் போராளிகள் , மல்லாவி வர்த்தக சங்க பிரதிநிதிகள் தாயக செயலணி ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

