Tuesday, August 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமழையுடனான வானிலையில் இன்று முதல் மாற்றம்

மழையுடனான வானிலையில் இன்று முதல் மாற்றம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிப்பை ஏற்படுத்தலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி,  மேல்,  சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டிஇ நுவரெலியாஇ காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments