Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்ப்பாணத்தில் சஜித் வெற்றி

யாழ்ப்பாணத்தில் சஜித் வெற்றி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட
சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி,  யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121, 177 வாக்குகளை
பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116, 688 வாக்குகளையும்
ரணில் விக்கிரமசிங்க 84, 558 வாக்குகளையும்இ அநுர குமார திஸாநாயக்க 27, 086 வாக்குகளையும் திலித் ஜயவீர 495 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments