2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை
முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, மாத்தளை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,
சஜித் பிரேதமதாச 2, 211 விருப்பு வாக்குகள்
அநுர குமார திஸாநாயக்க 1, 909 விருப்பு வாக்குகள்.

