2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை
முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி களுத்துறை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின்
அடிப்படியில், சஜித் பிரேதமதாச 8, 517 விருப்பு வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 6, 135 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

