Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா?

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா?

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில்,  களனி மகா வித்தியாலயம்,  நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்,  பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments