Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிசேட படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

விசேட படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

நெடுந்தீவுஇ நயினாதீவு, அனலைதீவு,  எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு
விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யாழ். மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துக்களில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு,  அங்கிருந்து விசேட படகுகளில் தீவக பகுதிக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன.

அத்துடன் நாளைய தினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும்இ நெடுந்தீவு தவிர ஏனைய தீவக பகுதிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் விசேட படகுகளில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு,  பேருந்துக்களில் வாக்கெண்ணும் நிலையமான மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்படவுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments