Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து வீழ்ந்தது

நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து வீழ்ந்தது

நவாலி கிழக்கு ஜேஃ135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு
அருகாமையில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான அரச மரமொன்று நேற்று
வீசிய பலத்த காற்றினால் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதமடைந்ததுடன் மதிலொன்றும்
இடிந்து விழுந்துள்ளது. இருப்பினும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments