Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று
முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள்
பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தாம் பட்டப் படிப்பினை நிறைவு செய்து
5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை
வழங்கப்படவில்லை எனவும்இ புதிய அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை
வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments