Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇத்தனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவா?

இத்தனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவா?

2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன்இ 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான தகராறுகளினால் இடம்பெற்றுள்ளதாகவும் இவை தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments