சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி காசல் வீதிஇ பாராளுமன்ற வீதி. ஹெவ்லொக் மற்றும் பகுதிகளை அன்டிய வீதிகளில் கடும் வகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வீதிகளை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

