Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மீள் அறிவித்தல் வரை சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல மாகாணங்களில் பலத்த
மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில்இ எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு மழையுடனான வானிலை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments