Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிவாதம் எப்போது

விவாதம் எப்போது

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையே முன்மொழியப்பட்ட விவாதத்திற்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள் சக்தியால் தேசிய மக்கள் சக்திக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான
விவாதம் மே 27, 28, 29, 30, 31, 2024 ஆகிய நாட்களில் ஒன்றில் நடத்தவும்,
தலைவர்களிடையே விவாதத்தை ஜூன் 03, 04, 05,06 அல்லது 07, 2024 ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments