Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியர்

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியர்

பிரித்தானியாவில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல்
நடைபெறவுள்ள நிலையில்இ இந்தியர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.

தெலுங்கானாவில் பிறந்து பிரித்தானியாவில் வசித்து வரும் உதய் நாகராஜூ என்பவரே அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

உதய் நாகராஜூ பிரித்தானியாவில்இ தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். தற்போது ‘ஏஐ பாலிசி லேட்ஸ்’ நிறுவனர் மற்றும் இயக்குநராக இருக்கும் இவர்இ வடக்கு பெட்போர்ட்ஷையர் தொகுதியில், போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில்,
உதய் நாகராஜூ தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments