Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்செக்குடியரசின் ஜனாதிபதி வைத்தியசாலையில்

செக்குடியரசின் ஜனாதிபதி வைத்தியசாலையில்

மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கி செக்குடியரசின் ஜனாதிபதி காயமடைந்துள்ளார்.

அவருக்கு பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனினும் அவரை கண்காணிப்பில்
வைத்திருக்கவேண்டியுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

62 வயது பெட்ரோ பவல் மோட்டர் சைக்கிள் பயணங்களில் ஆர்வம் உள்ளவர் என்பது
குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் இவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டர் சைக்கிளை செலுத்தியமைக்காக பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments