Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சியில் 1700 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு

கிளிநொச்சியில் 1700 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு

‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின்
4 பிரதேச செயலகங்களை உள்ளடக்கும் வகையில் 1700 காணி
உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர்
இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் மக்களிடம் கையளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments