Sunday, October 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுறக்கோட்டை போராட்டம் :' கைதுசெய்யப்பட்ட அறுவருக்கும் பிணை

புறக்கோட்டை போராட்டம் :’ கைதுசெய்யப்பட்ட அறுவருக்கும் பிணை

புறக்கோட்டை பகுதியில் நேற்று (03) இடம்பெற்ற போராட்டத்தின்போது கைது
செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  அவர்களைப் பிணையில் விடுவிக்க
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் அதிகரித்து வரும்
வாழ்க்கைச் செலவுக்கு எதிராக இந்த கண்டனப் பேரணி நேற்று பிற்பகல் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

சட்டவிரோதமாக மக்களை ஒன்றிணைத்தமை மற்றும் உரிய அனுமதிப்பத்திரம்
இன்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்
இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments