நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலை மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது 2017ஆம் ஆண்டு இந்த நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

