Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஜேர்மனியில் பொலிஸால் மீது கத்தி குத்து

ஜேர்மனியில் பொலிஸால் மீது கத்தி குத்து

ஜேர்மனியின் Mannheim நகரில் நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட
6 பேரை கத்தியால் தாக்கியுள்ளார்.

தாக்குதல்தாரி பொலிஸ் உத்தியோகத்தரால் சுடப்பட்டதாகவும், அவரும் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்காடி சதுக்கத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் மைக்கேல் ஸ்டெர்சன்பெர்கர் மற்றும் அவரது அமைப்பான Pax Europa என்ற குடிமக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பேரணியின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments