நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் சீரற்ற வானிலையால் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 2, 313 குடும்பங்களைச் சேர்ந்த 23, 707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இ அவர்கள் தற்காலிக தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்
இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

