சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட மேல் மாகாண
பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன
அந்தவகையில் மேல் மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்துள்ள அனைத்து
பாடசாலைகளின் அதிபர்களுக்கும் நாளை பாடசாலைகளை திறக்குமாறு
மேல் மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

