Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு ஒத்தி வைப்பு

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு ஒத்தி வைப்பு

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலான வழக்கு
எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவித்து கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் திகதி வழங்கப்படவிருந்த நியமனம், மறு அறிவித்தல் வரை இடைக்கால தடை உத்தரவின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments