Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாரதிகளுக்கான அறிவுறுத்தல்

சாரதிகளுக்கான அறிவுறுத்தல்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை
தற்காலிகமாக மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில்
அவ்வப்போது மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதியில் உள்ள ஆபத்தான பாறை கற்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காகவே இவ்வாறு வீதி மூடப்படுவதாகும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments