வெலிஓயா கல்யாணபுர கிராமத்தில் சோறு ஊட்டும் போது
சிறுமியை கடுமையாகத் தாக்கியமைக்கு அண்மையில்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த நபருக்கு நேற்று அங்கிருந்த சிறைக்கைதிகள் குழு
தாக்கியமையால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

