திருகோணமலை சேருவில படுகொலையின் 38வது ஆண்டு நினைவு தினம்
வெருகல் பூமரத்தடிச்சேனை பகுதியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி , விளக்கேற்ப்பட்டதுன்
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

