Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருமலையில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்

திருமலையில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் 10 ஆவது சர்வதேச யோகா தினம் திருகோணமலை மெக்கேசர் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,  யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் 2500 ற்கும் மேற்பட்ட யோகாசன மாணவர்கள் கலந்து கொண்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments