Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிஜேதாச ராஜபக்சவின் தடையுத்தரவு நீடிப்பு

விஜேதாச ராஜபக்சவின் தடையுத்தரவு நீடிப்பு

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவினை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சாமரி வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இன்று சரத் ​​ஏக்கநாயக்க,  கீர்த்தி உடவத்த மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரை
பிரதிவாதிகளாக துமிந்த திஸாநாயக்க அழைத்த போது,  இந்த ​​தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.

அத்துடன் தடை உத்தரவுக்கு எதிரான தரப்பினரின் ஆட்சேபனைகள் மற்றும் பதில்களை ஜூலை 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments