ஜி-7 அமைப்பின் மாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இன்று காலை நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஜி7 மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி,
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.
மேலும் போப் ஆண்டவர் பிரான்சிசை பிரதமர் மோடி சந்தித்திருந்ததோடு, இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

