Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவை

மஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவை

பொசன் பண்டிகையை முன்னிட்டு மஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை
விசேட பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ – அனுராதபுரத்திற்கிடையிலான ரயில் சேவை முன்னெடுக்கப்படாமையினால்,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments