கிளிநொச்சி – மகிழங்காடு கமக்காரர் அமைப்பு பகுதிகளில் நேற்றிரவு புகுந்த
காட்டுயானைகள் விவசாயிகளின் பல ஏக்கர் வயல் நிலங்களை நாசம் செய்துள்ளது.
விதைத்து ஒன்றரை மாதங்களேயான பயிர்களையே யானைகள் அழித்துள்ளதாக
விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக காட்டு யானைகளால் தமது
நெல் வயல்கள் அழிவடைவதாகவும், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்இ தமக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்

