Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்

குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்

பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க
தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் 08 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இந்த சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டின் மீது பருந்து ஒன்று வந்து கொத்தியமையால் குளவி கூடு கலைந்து தொழிலாளர்கள் தாக்கப்பட்டமை குறிப்பிட்டதக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments