Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை1654 பயனாளிகளுக்கு ஜனாதிபதியால் காணி உறுதிகள் வழங்கிவைப்பு

1654 பயனாளிகளுக்கு ஜனாதிபதியால் காணி உறுதிகள் வழங்கிவைப்பு

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும்
‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில்
17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20இ000 பேரில், 1654 பயனாளிகளுக்கு
காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்
இன்று அம்பாறை வீரசிங்க விளையாட்டங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட
பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்
நிகழ்வில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments