Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற
கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு
ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.

அதன்படி இந்தியா,  சீனா மற்றும் பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் 5.8 பில்லியன் டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருதரப்பு கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments