Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பு

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பு

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளைஇ நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை 02 ஆம் திகதி
காலை 9.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 3-ஆம் திகதி மாலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க,  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின்
16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே,  சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments